என்னுள் உன்னை தேடிக்கொண்டே உன்னுள் என்னை தொலைத்தேனே!
நித்திரை மறந்த இரவுகளில் உன் நினைவு போர்வையில் உறங்குகிறேன்
உனது நினைவலைகள் என்னை சிறுக சிறுக அரித்து கொண்டு, உன்னிடம் வந்து சேர்க்குமோ?
எதிர்மறை காதல்
வெளிச்சமான ஒரு காற்று,
இரகை போல ஒரு ஒளி,
அதிர்வு கொடுத்த ஒரு மின்னல்,
பட்டென்று வந்த இடி,
சில்லென ஒரு நெருப்பு,
அனல் ஊட்டும் ஒரு பனிப்பொழிவு,
இவை அனைத்தும் ஒரே நேரத்தில் வந்து
சட்டென்று என் பின் நின்று!
காதினில் மனம் கமலும் ஒரு சத்தம்,
"அவள் உன்னை பார்க்கிறாள் என்று!"
சற்றே திரும்பி உன் கண்களை கண்டேன்
தலைகீழான சமுத்திரம் மேலும் கீழும் குதித்தது!
ரியாஸ் வாட்சன்
A fable of an aspirant-
I am just sitting in a capsule,
which occupies 1/50th of the space of an air conditioned hall.
But I know I do not belong here.
A man who is looking for constant movement
of his body and wandering mind, yet
caged in a cell to read, revise, repeat.
A mind yearning for new books, documentaries,
movies, friends and people left to be stuck in a rut of this exam.
A man who favors flexibility of time for work in a day,
pressed by the palms of the demands of the exam
to feel guilty for his even small, insignificant mistakes.
Yet, he knows that this was chosen by him...A path feared to be dreaded by many...A destination reached by few... A process giving an edge to seniors and repeaters... Still he will give his best, which he knows is not his BEST, but still tries to show people that he gave his best... to make his beloved souls happy for him!
Riyaz Watson
Comments
Post a Comment